பாரதம் இயேசுவைக் காணும் – நம்

பாரதம் இயேசுவைக் காணும் – நம்
தேவன் நினைத்தது நடக்கும்

1. பாதாள கோபுரங்கள் நொறுங்கும்
உண்மைச் சீர்கள் சேவையின் மூலம்
ஆவியில் நிறைந்த வாழ்வில்
தினம் வெளிப்படும் தேவனின் மகிமை
தேசத்தையே சுதந்தரிக்கும்
பின் யார் அதை தடுத்திட முடியும் – பாரதம்

2. தெய்வ பயத்துடன் வாழும்
திருத்துதுவர், தொண்டர்கள் மூலம்
திருச்சபை புத்துக் குலுங்கும்
இந்த தேசத்தில் நன்மைகள் பிறக்கும்
உலகம் கண்டு வியந்திடும்
பரலோகில் புரிப்பும் மிகுந்திடும் – பாரதம்

3. இராஜாவின் பிள்ளைகளானோம்
புது மானிடம் அமைக்கவே பிறந்தோம்
வித்தாகக் களங்களில் விழுந்தே
தேவ சபைகளை திரளாய் அமைப்போம்
பிதாவின் சித்தத்தை முடித்தே
விண் மகிமைக்குள் செல்வோம் மகிழ்ந்தே – பாரதம்



baradham iyesuvaik kanum – nam

baradham iyesuvaik kanum – nam
thevan ninaithdhathu natakkum

1. bathala koburangkal norungkum
unmais seerkal sevaiyin mulam
aaviyil nirainthdha vazhvil
thinam velibpadum thevanin makimai
thesaththaiye sudhanthdharikkum
pin yar athai dhaduththita mudiyum – baradham

2. theyva payaththutan vazhum
thiruththuthuvar, thontarkal mulam
thiruschabai puththuk kulungkum
inthdha thesaththil nanmaikal pirakkum
ulakam kandu viyanththidum
paralokil purippum mikunththidum – baradham

3. irajavin billaikalanom
puthu manitam amaikkave piranththom
viththakak kalangkalil vizhunththe
theva sabaikalai thiralay amaippom
pithavin sithdhaththai mudiththe
vin makimaikkul selvom makizhnththe – baradham